குறிச்சொற்கள் மேரி மக்தலீன்
குறிச்சொல்: மேரி மக்தலீன்
மேரி மக்தலீன் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். மேரி மக்தலீன் (பழைய கத்தோலிக்க விவிலியத்தில் மதலேன் மரியாள்) பற்றிய உங்கள் கட்டுரை எனது எண்ணங்கள் பலவற்றைப் பிரதிபலிப்பதாயிருந்தது. திருச்சபை, விவிலிய ஏடுகளினின்றும் விலகி மக்தலீனாவின் வழிசென்று கிறிஸ்து பற்றிய...
இருவர்
மேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார்....
மேரி மக்தலீன் கடிதம்
அன்புள்ள ஜெ, "இருவர்" பதிவின் கவித்துவம், ஒன்றிரண்டு முறை மீண்டும் வாசிக்க வைத்தது. மேரி மக்தலீன் ஓவியங்கள் - தேடியவற்றில் கிடைத்தது -
அன்புடன் குமார் முல்லைக்கல்
அன்புள்ள...