குறிச்சொற்கள் முறையீடு
குறிச்சொல்: முறையீடு
இரவும் முறையீடும்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். சில மாதங்களுக்கு முன், தற்செயலாக தங்கள் இணையத்தில் நுழைந்தேன். புதையல் கிடைத்த மாதிரி ஆனது. தினமும் வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ் அமிழ்தம்! நன்றி.
என்னைப்பற்றி.. நான் குடும்பத்துடன் 1990ல், ஆஸ்திறேலியாவிற்குக்...