குறிச்சொற்கள் முனைவர் ப. சரவணன்
குறிச்சொல்: முனைவர் ப. சரவணன்
புனைவுலகில் ஜெயமோகன் – ஒரு நூல்
‘வெண்முரசு’ உலகின் மிகப் பெரிய நாவல்.மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெயமோகன் இந்திய...
வெண்முரசின் வரைபடம்
ஓர் இலக்கியப்படைப்பை எழுதியவனுக்கு அவற்றின்மீது வாசகர்கள், விமர்சகர்கள் வைக்கும் எதிர்வினைகளின் மதிப்பென்ன? அவற்றால் அவன் பெறும் நலன் ஏதாவது உண்டா?
இவ்வினாவுக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்றிலும் எதிர்மறையாகவே பதில் அளித்திருக்கிறார்கள். வணிக எழுத்துக்கு அந்த...
வெண்முரசெனும் புதுச்சொற்களஞ்சியம்- முனைவர் ப. சரவணன், மதுரை.
புனைவிலக்கியத்தில் புதிய சொற்கள் இடம்பெறுகிறதெனில் அது கவிதையிலக்கியமாகத்தான் இருக்கும். அதற்கடுத்த நிலையில் நாவலிலக்கியத்தில் அவ்வாறு இடம்பெற வாய்புள்ளது. அந்த வகையில் புதிய சொற்களைத் தொடர்ந்து உருவாக்கி, தன் நாவல்களில் இடம்பெறச் செய்யும் எழுத்தாளர்களுள்...
ஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா
26,000 பக்கங்கள், 26 நாவல்கள், ஏழு ஆண்டுகள் என மலைப்பான ஒரு பயணத்தை மேற்கொண்டு, ‘வெண்முரசு’ எனும் நாவல் தொடரை எழுதி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஓர் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார்.
எண்ணிலடங்கா...
‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
வெண்முரசு’ நாவல்தொடரில் 26ஆவது நாவல் ‘முதலாவிண்’. இது வெண்முரசின் இறுதி நாவல். இது பக்க அளவில் மற்ற 25 நாவல்களையும்விடச் சிறியது. ஆனால், இந்த நாவல் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் அளப்பரியவை.
இந்த நாவலின்...
‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 25ஆவது நாவல் ‘கல்பொருசிறுநுரை’. மானுட வாழ்வு நீர்க்குமிழியின் வாழ்வுக்கு ஒப்பாகவே இருக்கிறது. நீர்க்குமிழி மிகச் சிறிய நேரத்தில் தன் மீது நிறப்பிரிகையாக ஏழு வண்ணத்தையும் வானத்தையும் காட்டி, மின்னி, மகிழ்ந்து,...
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 24ஆவது நாவல் ‘களிற்றியானை நிரை’. ‘களிறு’ என்பது, ஆண்யானை. இந்த நாவலில் அது வலிமைக்கும் பெருமைக்கும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள்திரளே அரசுக்கும் நாட்டுக்கும் முழுமையை அளிக்க வல்லது. ‘நிரை’ என்பது,...
‘நீர்ச்சுடர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 23ஆவது நாவல் ‘நீர்ச்சுடர்’. நீரை அள்ளி, வான்னோக்கிப் பார்த்து, தன் மனத்தால் அவற்றை இறந்தோருக்குச் சமர்ப்பிப்பது. ஒரு சுடரை ஏற்றி, வான்னோக்கிக் காட்டுவதுபோல இங்கு நீரையே சுடராக்கி வான்னோக்கிக் காட்டுகிறார்கள்....
‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 22-ஆவது நாவல் ‘தீயின் எடை’. தீயைப் போலவே தீமைக்கும் எடை இல்லை. அளக்கவியலாத அறமீறல்கள், எடையிட முடியாத மானுடக் கீழ்மைகள் ஆகியவற்றை அறத்தராசில் நிறுத்தி அளக்கவும் எடையிடவும் முயற்சிசெய்யும் மானுடத்தின்...
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
https://youtu.be/mrSHUaevIiQ
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 21ஆவது நாவல் ‘இருட்கனி’. கதிரவன் இந்தப் பூமிக்கு வழங்கிய பெருங்கொடைப்பழம் கர்ணன். ஒளியின் துளியே இனிய கனியானது போன்றவன் கர்ணன். பெரும்பலிகளையும் நீங்கா வஞ்சங்களையும் ஆகப்பெரிய கீழ்மைகளையும் கொண்டு ஊழால்...