குறிச்சொற்கள் முதற்கனல் செம்பதிப்பு

குறிச்சொல்: முதற்கனல் செம்பதிப்பு

அனலெழுகை

(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை) வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று...

முதற்கனல் செம்பதிப்பு மீண்டும்

முதற்கனல் மறுபதிப்பாகி கிழக்கு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. ராயல் அளவில் பெரிய எழுத்துருக்களுடன் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வாசகர்கள் முதற்கனலின் செம்பதிப்பு தேவை என்று கேட்டார்கள். முதலில் அது 600 பிரதிகள் மட்டுமே...

முதற்கனல் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்களென நினைக்கின்றேன் ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று நற்றிணை பதிப்பகத்திற்கு சென்று முதற்கனல் செம்பதிப்பு பிரதியை வாங்கி வந்தேன் .. கடந்த 2 வாரம் மும்பையில் இருந்ததால்...

இன்று சென்னையில்

இன்று காலை 10 மணிமுதல் 3 மணிவரை சென்னை நற்றிணை பதிப்பகத்தில் இருப்பேன். முதற்கனல் செம்பதிப்பு நூல்களுக்கு கையெழுத்து போடுவதற்காக. நேரில் வந்து பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் பெற்றுக்கொள்ளலாம். நற்றிணை பதிப்பகம் யுகன் எண்...