குறிச்சொற்கள் முகங்களின் தேசம்
குறிச்சொல்: முகங்களின் தேசம்
முகங்களின் தேசம்பற்றி
ஜெயமோகனின் ‘முகங்களின் தேசம்’ நூலை அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் எம்.ஆர்.டி. ரயிலில் தினம் ஒரு கட்டுரை என்பதாகப் படித்து வந்தேன். ஒவ்வொரு நாளும் மிகுந்த மன எழுச்சியை அடைய...
அவ்வழி நல்லை!
பத்தொன்பது வயதில்தான் ஊரைவிட்டு கிளம்பினேன், தனியாக அலைந்து திரிந்து அடிபட்டு வதங்கி திரும்பி வந்தேன். வந்த அடுத்த மாதமே மீண்டும் கிளம்பினேன். அந்த அனுபவங்களை புறப்பாடு என்னும் நூலாக எழுதியிருக்கிறேன்.
அன்றுமுதல் இன்றுவரை என்னை...
மோகினி
அஸாமின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்று மாஜிலி என்னும் நதித்தீவு. பிரம்மபுத்திரா இரு பகுதிகளாகப்பிரிந்து மீண்டும் சென்று இணையும்போது நடுவே சிக்கிக்கொண்ட நிலம். உண்மையில் பிரம்மபுத்திராவின் வண்டலால் உருவான மேடு இது. அடிக்கடி...
வழிப்போக்கர்கள்
எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி...
அன்னையின் சிறகுக்குள்
கல்லூரி படிப்பு முடித்த காலத்திலிருந்தே தன்னந்தனியாக கிளம்பி புது ஊர்கள் தோறும் அலைந்து திரிவது என் வழக்கமாக இருந்தது. எனது பயணங்களை ‘புறப்பாடு’ என்னும் சுயசரிதைக் குறிப்புகளாக எழுதியிருக்கிறேன். அன்றெல்லாம் கையில் பணமிருக்காது....
தாயுமாதல்
மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து...
முகங்களின் தேசம் கடிதங்கள்
ஜெ,
நலமா?.. இந்தியப் பயணம் மிக கம்பீரமாய் நெகிழ்வாய் தொடங்கியிருக்கிறது.வெகுஜன இதழில் மிக ஆழமான எழுத்தின் தேவை என்ன என்பதை அழுத்தமாய் உணர்த்துகிறது. சாதவாகனர்களின் அரசு நானோகாட் கணவாய் என்று முதல் பகுதியே மிக அழகாக...