குறிச்சொற்கள் மிஞ்சின் துரை

குறிச்சொல்: மிஞ்சின் துரை

குமரி உலா – 5

டிலனாய் கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரி கோட்டை.  தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின்...