குறிச்சொற்கள் மாலினி
குறிச்சொல்: மாலினி
’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59
அர்ஜுனன் வெளியே சென்றதுமே மாதலியை பார்த்தான். அவன் நடை தயங்கியது. மாதலி இயல்பாக அவனருகே வந்து “வருக!” என்றான். அவனிடம் தன் அறைக்கு மீள விரும்புவதாகச் சொல்ல எண்ணினான் அர்ஜுனன். ஆனால் அதை...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20
காலத்தின் இருள் தேங்கிய கரிய அரண்மனையின் அறைகளினூடாக விதிர்ப்புகொண்டு அசைந்த உயிர்த்தசைகளினாலான தரைமேல் கால்வைத்து உயிர்ப்புக் காற்றின் அலைகளால் குழலும் ஆடையும் அசைய அர்ஜுனன் நடந்தான். சித்ரபுத்திரர் அவனுக்கு வழிகாட்ட யமி துணைவர...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37
பகுதி ஐந்து : தேரோட்டி - 2
மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள்....
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36
பகுதி ஐந்து : தேரோட்டி - 1
மாலினி தன் படுக்கை அறையில் மான்தோல் மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுஜயன் எழுந்து அமர்ந்து “அதன் பின் அந்த ஐந்து தேவதைகளும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2
அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1
மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18
பகுதி 3 : முதல்நடம் - 1
“கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13
பகுதி இரண்டு : அலையுலகு - 5
அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
பகுதி இரண்டு : அலையுலகு - 1
கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான்...