குறிச்சொற்கள் மலைபூத்தபோது [சிறுகதை]
குறிச்சொல்: மலைபூத்தபோது [சிறுகதை]
மலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது கதையை ஒருவர் கதையாகச் சொல்லமுடியாது. அந்த தனித்தன்மைகொண்ட நடையில் தான் கதையே இருக்கிறது. அந்த பழங்குடியின் மொழி அல்ல அது. அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. அவர்களின் அகமொழிக்கு ஒரு நடை...
எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்
எச்சம்
அன்புள்ள ஜெ
மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை....
ஏழாம் கடல், மலைபூத்தபோது – கடிதங்கள்
ஏழாம்கடல்
வணக்கம் ஜெ,
ஏழாம் கடல் கதை சார்ந்து பதிவான பார்வையில் மிக நுட்பமான உளவியல் சார்ந்த ஒரு பார்வையை சுபா எழுதியிருந்தார்,/முத்து கிடைத்ததை பிள்ளை வியாகப்பனிடம் சொல்லாத போது அகத்தில் ஒரு துளி விஷம்...
மலைபூத்தபோது, கேளி – கடிதங்கள்
மலைபூத்தபோது
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது ஒரு இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இரண்டு உலகங்கள். ஒன்று கீழே, இன்னொன்று மேலே. கீழே வயல்கள், மேலே காடு. மேலே இருப்பவர்கள் வானுக்குச் செல்பவர்கள், கீழே இருப்பவர்கள் புதைபவர்கள்....
இழை, மலை பூத்தபோது- கடிதங்கள்
இழை
இழை மிக அற்புதமாக வந்திருக்க வேண்டிய கதை. ஆனால் கதையின் தலைப்பும் படமும் கதையின் முடிவை முன்கூட்டியே தெரிவித்து வாசிப்பின்பத்தை சிதைத்து விட்டது .
ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்
இழை கதையின் கட்டமைப்பு துப்பறியும் பாணியிலானது....
மலைபூத்தபோது [சிறுகதை]
நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள்...