குறிச்சொற்கள் மலைக்கிராமம்

குறிச்சொல்: மலைக்கிராமம்

மலைக்கிராமம் -கடிதங்கள்

  சார் வணக்கம்   உங்களின் மலைக்கிராம பயணத்தை வழக்கம் போல பொறமையுடனேதான்  வாசித்தேன்.  மழை பெய்த  ஈரத்தில் இருக்கும் மாடும் கன்றுமான  கயிற்றுக்கட்டிலுடன் இருந்த அந்த கிராமத்து வீட்டில் தங்கும் தொடக்கமே அருமையாக இருந்தது. .மக்காச்சோள...