குறிச்சொற்கள் மறுபதிப்பு

குறிச்சொல்: மறுபதிப்பு

இன்றில் எஞ்சியவை

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பதுபோல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல்...

என்றுமுள கண்ணீர்

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின்...

புதியவற்றின் வாசலில்

உருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன்...

புதியவிழிகள்

ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிருநாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பதுதான். தேவை...

என் நூல்கள் மறுபதிப்பு

2012 புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிலநூல்களை கிழக்கு மறுபதிப்பாகக் கொண்டுவருகிறது. அதைப்பற்றி பத்ரி சேஷாத்ரி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம். 1. நவீன தமிழ்...