குறிச்சொற்கள் மருத்துவர்கள்
குறிச்சொல்: மருத்துவர்கள்
மருத்துவமும் சேவையும்
அன்புள்ள ஜெ
நலமா? தங்களது மகத்தான படைப்பான 'இரவு' நாவலைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். அற்புதம்.விரிவாகப் பின்னர் எழுத நினைத்திருந்தேன்.
அதற்குள் மருத்துவர்கள் பற்றிச் 'டாக்டர்கள் என்னும் சேவை வணிகர்கள்' என்ற தங்கள் கட்டுரை படித்தேன்....