குறிச்சொற்கள் மருத்துவம்

குறிச்சொல்: மருத்துவம்

இவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு

இவான் இல்யிச் எழுதிய 'மருத்துவ இயலின் எல்லைகள்' ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு...

கைதோநி

தலையில் தேய்க்கும் எண்ணை விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள அதீதமான கவனம் ஒரு முக்கியமான பண்பாட்டுக் கருப்பொருள். தினமும் தலையில் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவர்களின் வழக்கம். பழைய கால ஆவணங்களில் ஒரு நபருக்கான...

மருந்தென வேண்டாவாம்!

டாக்டர் வீரமணி B.SC,M.B.B.S,FCGP அவர்களால் எழுதப்பட்டு, அறிவுலகம் 6,3 ஆவது அவின்யூ அசோக்நகர் சென்னை 600083 லிருந்து டிசம்பர் 2004ல் வெளியிடப்பட்ட 'சித்தர்கள் போற்றிய சிறுநீர் சிகிச்சை' என்ற நூலை என் நட்புக்குரிய...

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம்...

அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

அயோத்திதாச பண்டிதரின் உரைகள் இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல்.  இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான...

இயற்கை உணவு, கடிதம்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம் கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று...

டாக்டர் தம்பையா

ஷாஜியை ஒருமுறை சந்தித்தபோது அவருக்கு வந்த தோல் ஒவ்வாமை குறித்தும் அதற்காக அவர் சென்று பார்த்த டாக்டர் தம்பையா அவர்களைப்பற்றியும் உணர்ச்சிகரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். டாக்டர் தம்பையா பற்றி நான் கேள்விப்படுவது அதுவே முதல்முறை. டாக்டர்...

இயற்கை உணவு,நல்வாழ்வு ஆசிரமம்

அன்புள்ள ஜெயமோகன், சரவணன் என்பவருக்கு மே 13ல், சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.  சில வருடங்களுக்கு முன் நான் அங்கு சென்று ஒரு வாரம் தங்கினேன்.  எனக்குப் பொதுவாக நவீன அறிவியலின்...

கடிதங்கள்

Dear Sir, வணக்கம். நான் சில வருடங்களாக உங்களை வசிக்கும் ஒரு வாசகன். ஒரளவ வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியும். இது முதல் கடிதம். "இந்த இணையதளத்தின் வாசகர்கள்…" என்ற இந்த கட்டுரையைப்...

இயற்கை உணவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ! நலமா, மீண்டும் ஒரு கடிதம் வாயிலாக உங்களுடன் அளவளாவ. கடிதம் எழுதும் அவா, அதை தாண்டிய பதற்றம், நண்பர்களும் படிப்பார்களே என்னும் ஒரு தயக்கம், இதையும் தாண்டி எதோ ஒன்று எழுத...