குறிச்சொற்கள் மராட்டிய நாவல்
குறிச்சொல்: மராட்டிய நாவல்
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னார், தமிழில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய வெளிப்படைப்பாளிகள் மூவர் என. மாப்பசான், கார்க்கி, காண்டேகர். மாப்பசான் புதுமைப்பித்தன், கு.ப.ரா போன்ற ஆரம்பகால நவீனத்துவப் படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக...
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
பாரதி ராஜாவின் கிராமத்துப்படங்கள் மூலம் நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு சித்திரம் உண்டு. மிகவும் பிற்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு ஆசிரியனாக அல்லது டாக்டராக ஒருவன் வருகிறான். அவனுடைய கண் வழியாக அங்குள்ள தனித்தன்மைகளும்...