குறிச்சொற்கள் மபொசி கண்ட ஒருமைப்பாடு
குறிச்சொல்: மபொசி கண்ட ஒருமைப்பாடு
மபொசி கண்ட ஒருமைப்பாடு
நண்பர்களே,
நான் செய்திகளை வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே ம.பொ.சி அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவராக, மேல்சபைத் தலைவராக இருந்தார். அன்று திமுக மேடைப்பேச்சாளர்களின் துடிப்பான நக்கல்கள் சூழலை ஆட்சி...