குறிச்சொற்கள் மன்னிக்கவும்…
குறிச்சொல்: மன்னிக்கவும்…
மன்னிக்கவும்…
நேற்று முன்தினம் பேருந்தில் நாகர்கோயில் வந்து இறங்கினேன். பெட்டியையும் மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். அருண்மொழியிடம் அன்பாக நாலு வார்த்தை பேசிக்கொண்டிருந்தபோது ‘பாஸ்போர்ட் எல்லாம் எங்கே?” என்றாள். ‘பெட்டியில் இருக்கிறது’...