குறிச்சொற்கள் மனு
குறிச்சொல்: மனு
மனுவும் மணியும் – கடிதம்
மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி
இனிய ஜெயம்
அந்தியூர் மணி எழுதிய கட்டுரை மீது புதுவை வெண்முரசு கூடுகையின் முடிவில், சாலையில் நின்று பிரிய மனமின்றி தொடர்ந்த உரையாடலில் நண்பர்கள் கலந்துரையாடினோம். திருமாவளவன் மணி...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5
பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 2
சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3
பகுதி ஒன்று : பெருநிலை - 3
“கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24
பகுதி ஐந்து : முதல்மழை
புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
பகுதி ஆறு : தீச்சாரல்
மஞ்சத்தறையின் வாயிலை மிகமெல்லத்திறந்து நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். அம்பிகை அசைவில்லாமல் அங்கேயே கிடந்தாள். துயில்...