குறிச்சொற்கள் மண்நகரம்

குறிச்சொல்: மண்நகரம்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70

பகுதி பத்து : மண்நகரம் துரியோதனன் அவைக்களத்துக்கு கதையுடன் வந்தபோது துரோணர் சகுனியை களமிறங்கும்படி சொன்னார். புன்னகையுடன் வந்த சகுனி துரியோதனனுடன் அரைநாழிகைநேரம் தண்டுகோர்த்தான். அவன் கதை உடைந்து சிதறியபோது துரியோதனன் தன் கதையை...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69

பகுதி பத்து : மண்நகரம் காஞ்சனம் எழுவதற்கு முன்னரே நீராடி ஈரம் சொட்டிய குழலுடன் தருமன் அரண்மனை இடைநாழியின் கருங்கல்தளம் வழியாக நடந்து உப சாலைக்குள் சென்றான். அங்கே இலக்குப்பலகையில் அம்பு தைக்கும் ஒலி...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68

பகுதி பத்து : மண்நகரம் அதிகாலையிலேயே நகரை சுற்றிவிட்டு அரண்மனையை ஒட்டிய களமுற்றத்துக்கு வந்த துச்சாதனன் துரியோதனனிடம் பணிந்து "களம் அமைந்துவிட்டது மூத்தவரே" என்றான். "நாளை படைக்கலப்பயிற்சிக்கு நாள்குறித்திருக்கிறார் பிதாமகர்" என்றான். "இப்போது அங்கே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம் இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...