குறிச்சொற்கள் மணிச்சங்கம்
குறிச்சொல்: மணிச்சங்கம்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 26
நூல் ஐந்து : மணிச்சங்கம்
விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 25
நூல் ஐந்து : மணிச்சங்கம்
ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி" என்று சுருக்கமாகச் சொன்னதும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
அம்பிகை தன்முன் திறந்து கிடந்த பேழைகளில் அஸ்தினபுரியின் பெருஞ்செல்வக்குவியலை பார்த்துக்கொண்டிருந்தாள். பூதங்கள் காக்கும் குபேரபுரிச்செல்வம். நாகங்கள் தழுவிக்கிடக்கும் வாசுகியின் பாதாளபுரிச்செல்வம். வைரங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள், நீலங்கள், பச்சைகள், பவளங்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 23
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
வைகாசி மாதம் கருநிலவு நாளன்று மணிமஞ்சம் ஒருக்கப்படும் என்று விசித்திரவீரியனின் செயலமைச்சர் ஸ்தானகருக்கு செய்தி வந்தது. செய்தியைக் கொண்டுவந்த சத்யவதியின் தூதன் ஒற்றைவரி குறிக்கப்பட்ட ஓலையை அளித்துவிட்டு வணங்கி...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த...