குறிச்சொற்கள் போதி

குறிச்சொல்: போதி

போதி- மீண்டும்

  அன்புள்ள ஜெ நெடுநாட்களுக்கு முன்னரே வாசித்த கதை போதி. இப்போது வாசிக்கும்போதுதான் அதன் பல அர்த்தங்கள் வெளிப்படுகின்றன. இளமையில் வாசித்தபோது அதன் அரசியலும் உணர்ச்சிகளும் மட்டும்தான் தெரிந்தது. ஆன்மீகமான அர்த்தமும் மானுடவாழ்க்கைபற்றிய தேடலும் தெரிய...

போதி – சிறுகதை குறித்து..

  அன்பு ஜெயமோகன், போதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது. அவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும்...