குறிச்சொற்கள் பேய்ச்சி நாவல்
குறிச்சொல்: பேய்ச்சி நாவல்
பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி
https://youtu.be/KkRylkdA4q8
மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை
மலேசியாவில் தமிழ் நாவலான பேய்ச்சி அங்குள்ள சில தமிழ் இலக்கியக் குறுங்குழுக்களின் கோரிக்கையை ஏற்று மலேசியா அரசு தடை செய்துள்ளது.அதையொட்டி எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நடத்திய உரையாடல்
மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை
பேய்ச்சி வாங்க
வணக்கம்.
“பேய்ச்சி” நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளது.
ம. நவீன் - தமிழ் இலக்கியம் வாசிப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகமான இளைய தலைமுறை எழுத்தாளர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்தில் தீவிரமாகவும்...
பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா
ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட...
பேய்ச்சி உரை -கடிதம்
https://youtu.be/5QttdXnHZ9w
அன்பின் அருணா
நலம்தானே!
நவீனின் பேய்ச்சி நாவல் குறித்தான தங்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை முழுவதும் கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறீர்கள்.எனினும் முழுக்கக்கேட்டதும்...
ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்
https://youtu.be/5QttdXnHZ9w
ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை
அன்புள்ள ஜெ,
அருண்மொழிநங்கை அவர்களின் உரையை பார்த்தேன். முதல் உரை என்றே சொல்லமுடியாது. எந்தக்குறிப்பும் கையில் இல்லாமல் நாவலின் எல்லா கதாபாத்திரங்களையும் நினைவுகூர்ந்து பேசினார். முன்னர் வாசித்த நாவல்களின் கதாபாத்திரங்களைக்கூட...
ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை
இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில்...
அருண்மொழியின் உரை
https://youtu.be/5QttdXnHZ9w?list=PLo6n4vspwCw4l4u_cIpF1RqbcjpM0X_Pa
அருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில் ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி...