குறிச்சொற்கள் பேயோன்
குறிச்சொல்: பேயோன்
பேயோன்
அன்பு ஜெமோ,
இணையத்தில் புதுவிதமாக கருத்துக்களை முன் வைக்கும் பேயோன் www.writerpayon.com பற்றி உங்கள் கருத்து என்ன ?
செந்தில்நாதன் ஆறுமுகம்
அன்புள்ள செந்தில்நாதன்
பேயோன் எழுதுவதை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். கணிசமான...
திருத்தம்
அன்புள்ள ஜெ,
சொல்வனம் இதழை நடத்துபவர்கள் உறுதியாக சொல்கிறார்கள் -
பேயோன் யார் என்றூ அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் ராமன் ராஜா கட்டாயம் பேயோன் என்ற பெயரில் எழுதுவதில்லை..
உங்கள் தகவலுக்காக..
அன்புடன்,
ஜடாயு
உயர்தர நகைச்சுவை
நண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள்.
கஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி...