குறிச்சொற்கள் பூர்ணர்
குறிச்சொல்: பூர்ணர்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31
30. முதற்களம்
“தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30
29. சுவைத்தருணம்
பீமன் ஒவ்வொரு அடுகலமாக நடந்து ஒருகணம் நின்று மணம் பெற்று அவற்றின் சுவையை கணித்து தலையாட்டி சரி என்றான். மிகச்சிலவற்றில் மேலும் சற்று அனலெரிய வேண்டும் என்றான். சிலவற்றை சற்று கிளறும்படி...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29
28. அன்னநிறைவு
அடுமனை வாயிலில் பீமன் சென்று நின்றதுமே அடையாளம் கண்டுகொண்டனர். மடைப்பள்ளியர் இருவர் அவனை நோக்க ஒருவன் “உணவா?” என்றான். பீமன் “ஆம்” என்றான். “வருக!” என்று அவன் அழைத்துச்சென்று அடுமனை முற்றத்தில்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 4
தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப்...