குறிச்சொற்கள் பூர்ஜமரப்பட்டை
குறிச்சொல்: பூர்ஜமரப்பட்டை
ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?
என்னுடைய குறுகிய வரலாற்று அறிவில், நான் நம்முடைய வரலாற்று ஆவணங்களைப்பற்றி கேள்விப்படுவதெல்லாம், ஓலைச்சுவடிகளைப்பற்றியும், கல்வெட்டுக்களைப்பற்றியும் தான்.
காகிதம், தோல், துணி இவற்றால் ஆன சுருள்களோ, புத்தக வடிவங்களோ உபயோகத்தில் இல்லையா அல்லது நமக்கு கிடைக்கப்...