குறிச்சொற்கள் பூன் இலக்கியக்கூடுகை

குறிச்சொல்: பூன் இலக்கியக்கூடுகை

பூன் முகாம், பதிவு

  நண்பர்களை சந்தித்து செலவழித்த நான்கு நாட்களுமே (அக்டோபர் 5-8) தொடர் கொண்டாட்டம் என்றாலும், திட்டமிடப்பட்ட இரு நாட்கள் கொண்ட இலக்கிய முகாம் மொத்தமும் அறிதலின் கொண்டாட்டம். ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை- ஶ்ரீராம்

பூன் முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிட்டு, எப்போது புறப்படுவோம் எனப் பயண நாளை எதிர்நோக்கி பொறுமையின்றிக் காத்திருந்து, களியாட்ட மனநிலையில் நண்பர்களை சந்தித்துப் பின் பிரிய மனமின்றி அடுத்த சந்திப்பை...

பூன் முகாம் ,கடிதம்: ராஜேஷ் கிருஷ்ணசாமி

பூன் கூடுகைக்கு அனுமதி கிடைத்தவுடன் எனக்குள் தொடங்கிய பரவசநிலை அது முடிந்த பின்னும் பெருகி பித்தாக வழிவது எனக்கே ஆச்சர்யம். என் வாழ்வில் நடந்த முக்கியமான தருணங்கள் எதுவும் முழுமையாக நினைவில் நிற்பது...

பூன் முகாம், கடிதங்கள்

வணக்கம் ஜெ.  இந்த அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் பூன் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். சென்ற வருடம் தவற விட்டதால், இந்த முறை பூன் முகாம் அறிவிக்கப்பட்ட போது...

பூன் முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, நினைவுக்கும், நிஜத்திற்கும் வந்து சேர சில நாட்கள் பிடித்தது. பொதுவாகவே வாசிப்பு, இலக்கியம், அழகியல், கோட்பாடுகள் சார்ந்து பேச நினைக்கும் மனதுக்கு அமெரிக்க வீடுகள் மிக அரிதாகவே இடம் கொடுக்கின்றன. அதனாலேயே...

பூன் முகாம், கடிதம்

பூன் முகாம் 2023ல் வெர்ஜினியாவில் இருந்து 8 வாசகர்கள் கலந்து கொண்டோம். அருகருகே இருந்தாலும் இலக்கிய முகாம் நோக்கிய பயணமே எங்களை சந்தித்துக் கொள்ள வைத்தது. 7 மணி நேர பயணத்தில் நண்பர்களுக்குள் வாசிப்பினை...

பூன் முகாம்

எல்லா மகத்தான முயற்சிகளும் 'Why not?' என்னும் ஒற்றைச்சொல்லில் இருந்து தொடங்குகின்றன என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. குறிப்பாக என் செயல்கள் எல்லாமே அப்படி தோன்றியதுதான். குஞ்சன் நம்பியார் துள்ளல்பாட்டில் சொல்வதுபோல "உண்டிருந்ந...

பூன், இர்வைன் – அருண்

அன்புள்ள ஜெயமோகன், நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல்  உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா...

பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்

அன்புள்ள ஜெ, பூன் இலக்கிய முகாமில் உங்களோடு கழித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. பதினைந்து ஆண்டுகள் எழுத்தின் வழி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த எனக்கு, தங்கள் சன்னிதியில் அமர்ந்து சொற்கள் வழி பெருகிய ஞான அமுதத்தை...

கூடுதல் என்பது களிப்பு

ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என்...