குறிச்சொற்கள் பூனை [சிறுகதை]
குறிச்சொல்: பூனை [சிறுகதை]
நகைமுகன், பூனை -கடிதங்கள்
நகைமுகன்
அன்புள்ள ஜெ,
ஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின்...
யா தேவி!, ஆனையில்லா, பூனை – கடிதங்கள்
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
சக்தி ரூபேண!
அன்புள்ள ஜெ,
யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில்...
பூனை, ஆனையில்லா- கடிதங்கள்
பூனை
அன்புள்ள ஜெ
பூனை சிறுகதைக்கு ஒரு படத்தை போட்டிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான படம். சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். வயதான, நொந்துபோன பூனை. பாவம் அதுவும் அந்த கிழவாடிகளைப் போலத்தான். அங்கே எலிபிடித்து வேறெந்த தொந்தரவும்...
தவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்
தவளையும் இளவரசனும்
ஜெ
ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பழக்கம் கொண்டவர்கள் சேர்ந்துபோவது எளிமையானதாக இருக்கலாம். வசதியானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதில் சேலஞ்ச் இல்லை. அதில் boredom உள்ளது. அந்த அலுப்பினால்தான் பலர்...
பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்
பூனை
அன்புள்ள ஜெ சார்,
பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே...
பூனை [சிறுகதை]
இலஞ்சிமூட்டு பகவதி கோயிலில் நாலடி கருணாகரன் நாயர் வீட்டு வகை பந்திருநாழி வழிபாடு. பன்னிரண்டுநாழி பச்சரிசி, எட்டு தேங்காய், வெல்லம், முழுவாழைக்குலை ஒன்பது. அவர்களின் மகளுக்கு பிறந்தநாள்.
ஒற்றைக்காளை வண்டியில் முத்தன் உருளியைக் கொண்டுவந்தபோதே...