குறிச்சொற்கள் புறப்பாடு
குறிச்சொல்: புறப்பாடு
அனுபவங்களிலுள்ள ஆணை
புறப்பாடு மின்னூல் வாங்க
புறப்பாடு வாங்க
புறப்பாடு நூல் அமெரிக்காவின் முதன்மையான இலக்கிய அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் நண்பர் விஸ்வநாதனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. அமெரிக்க நிறுவன வெளியீடாக வரவுள்ளது. உலகவாசகர் கவனத்திற்குச் செல்லும் என்...
புறப்பாடு, கடிதம்
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு தங்களுக்கு அனுப்பிய கடிதத்தை இன்று உங்கள் தளத்தில் பிரசுரித்து உள்ளீர்கள். அதைக் கண்டவுடன் கட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதையும் தாண்டிய ஒரு பொறுப்புணர்ச்சி...
கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் நீங்கள் ஒரு பெரிய A3 அளவு நோட்டுப்புத்தகத்தின் ஒரு பக்கம் நிறைய சிறு குருவிகளைப் படம் வரைந்து கையில் வைத்திருப்பது போலக் கனவு கண்டேன். எல்லாமே கருப்பு மையினால்...
புறப்பாடு வாசிப்பு
புறப்பாடு வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,
நலமா ?
வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ”புறப்பாடு” வாசித்து முடித்துவிட்டேன். அனேஜன் பாலகிருஷ்ணன் ”புறப்பாடு” குறித்து எழுதியிருந்தச் சிறு குறிப்பு, புத்தகத்தை உடனே வாசித்தாக வேண்டும்...
தனிமையும் பயணமும்
அன்புள்ள ஜெயமோகன்,
வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக்...
புறப்பாடு கடிதம்
அன்பு ஜெயமோகன்,
எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள் ஆகிவிட்டன உங்களுக்கு அஞ்சல் அனுப்பி. உங்கள் படைப்புகள் அனைத்தையும் படித்து விட்டுத் தான் மறுபடி கடிதம் எழுதுவது என்று தீர்மானமாய் இருந்தேன். புறப்பாடு II படித்ததில்...
புறப்பாடு ஒரு கடிதம்
ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் - அவர் சார்ந்த தேசம் - சிந்தனைகள் - முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல.
அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி...
புறப்பாடு பற்றி…
ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியில் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது...
புறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்
சிறுவயதில், விடுமுறை நாட்களில், தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, மனமெல்லாம் ஒரே நினைவுதான்.
தூரத்தில், ரப்பர் காற்று ஒலிப்பான் (அதற்கு எங்களூரில் - “பூவாத்” என்று பெயர்) ஒலிக்கக் கேட்டதும், வரப்புகளூடே தலைதெறிக்க ஓடி,...
புறப்பாடு நூலாக…
புறப்பாடு நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ஒரு தற்செயல் வேகத்தினால் நான் எழுத ஆரம்பித்த என் வீடுதுறத்தல் அனுபவங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாவலுக்குரிய வடிவ ஒருமையுடன் வந்திருப்பதை நூலை பார்க்கையில் உணரமுடிகிறது. இணையத்தில் தொடராக...