குறிச்சொற்கள் புரு

குறிச்சொல்: புரு

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91

91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90

90. துலாநடனம் புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89

89. வேர்விளையாடல் முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88

88. விழிநீர்மகள் படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை”...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87

87. நீர்க்கொடை யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–83

83. எரிமலர்க்கிளை உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79

79. விதைகளும் காற்றும் யயாதி எளிய வெண்ணிற ஆடையை அணிந்து மீண்டும் தன் அறைக்கு வந்தபோது அவனுக்காக சர்மிஷ்டை காத்து நின்றிருந்தாள். அவன் காலடியோசையையே கேட்டிருந்தாள். எழுந்து வாயில்நோக்கி வரும் அசைவிலிருந்தவள் அவனைக் கண்டதும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47

47. நாகநடம் இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3

பகுதி ஒன்று : பெருநிலை - 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு...