குறிச்சொற்கள் புதியவர்களின் கதைகள்
குறிச்சொல்: புதியவர்களின் கதைகள்
கிறிஸ்டோபர்
என்னைக்குறித்து
கிறிஸ்டோபர் ஆன்றணி, கணிதத்தில் முதுகலை. பிறந்ததும் வளர்ந்ததும் வள்ளவிளை என்னும் கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் சார்ந்த தமிழக கடற்கரை கிராமம். கடந்த 16 வருடங்களாக கணினி மென்பொருள் துறையில் வேலை. திருமணமாகி நான்கு...
புதிய வாசல்
இந்த தளத்தில் வெளிவந்த புதியவர்களின் கதைகள் முதல் தொகுப்பு நற்றிணை பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் எழுதவரும் புதியவர்களின் கதைகளுக்குரிய வெவ்வேறு கதைக்களங்களும் வெவ்வேறு மொழிநடைகளும் ஒரே நூலில் பார்க்கக்கிடைப்பது இந்நூலின் சிறப்பாக...
புதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்,
வனக்கம். ’மீண்டும் புதியவர்கள் கதைகள்’ வரிசையில் வெளிவந்த பதினோரு இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துவிட்டேன். வேலைச்சுமைகளின் காரணமாகவும் இடைவிடாத பயணங்களின் காரணமாகவும் விட்டுவிட்டுத்தான் படித்தேன். முதல் வரிசையைப்பற்றி எழுதியதைப்போலவே இவ்வரிசையைப்பற்றியும் எழுதவேண்டும்...
கடலாழம் -கடிதம்
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன்.
உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள்...
புரியாதகதைகள் பற்றி….
அண்ணா
லூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள்.
கார்த்திக்
ஓசூர்
அன்புள்ள கார்த்திக்,
நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை...
நோயும் சீர்மையும்-கடிதம்
அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த...
சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்
அன்புள்ள ஜெ,
சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும்...
சீர்மை- யின் யாங்-கடிதம்
ஜெ,
சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் - யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக்...
கதைத்தேர்வின் அளவுகோல்
கதைகள் பற்றிய என் அளவுகோல் என்ன என்பது இக்கதைகளை வாசிப்பவர்களுக்கே எளிதில் தெரியும். துரதிருஷ்டவசமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எதையுமே வாசிப்பதில்லை. இருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு விளக்கம்.
*
தமிழில் இருவகைக் கதைகள் உள்ளன. என்னதான் வேறுபாடுகளைக்...
சீர்மை-கடிதங்கள்
அன்புள்ள ஜெ
'சீர்மை'
இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த...