குறிச்சொற்கள் புதியவர்களின் கடிதங்கள்
குறிச்சொல்: புதியவர்களின் கடிதங்கள்
புதியவர்களின் கடிதங்கள் -15
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். "அறம்", "புறப்பாடு" வாசித்தேன். பின்னது நாவல் இல்லை. இருப்பினும் bildungsroman வகை நாவலின் சாயலில் இருப்பது போல் தோன்றியது. நம் சூழ்நிலையில் பெண்...
புதியவர்களின் கடிதங்கள் 14
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கடந்த நான்கு ஆண்டுகளாக உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தும் இளையராஜாவின் இசையும் எனக்கு காட்டிய உணர்ச்சிகரமான தரிசனம் வேறு எந்த கலையும் எனக்கு காட்டியது இல்லை. சென்னையில்...
புதியவர்களின் கடிதங்கள் 13
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அறம் என்னும் தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக தங்களின் “அறம்” நூலை வாசித்தேன். அதுதான் என்னுள் எரியும் பெரும் தீயின் முதற்கனல் அதை ஏற்படுத்தியது பிரம்மம் என உறுதியாக இருக்கிறேன்.அந்தக்கணம் அர்ஜுனன்...
புதியவர்களின் கடிதங்கள் 12
அன்பார்ந்த ஜெயமோகன் ,
வணக்கம். கல்யாணம் கட்டி கொடுக்கிற வயதில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு (என் வயது 53) ஏதோ வாசகர் சந்திப்பாம், இவர் போறாராம், சரியான ஜெய மோகன் பித்து பிடித்து அலையுது!...
புதியவர்களின் கடிதங்கள் -11
அன்புள்ள ஜெ ,
"புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை" பதிவு படித்தேன். வாசித்தப்பின் மிகுந்த புத்துணர்ச்சி. ஏன் என்று தெரியவில்லை. இலக்கிய வாசிப்பின் தொடக்க நிலையில் நிற்கிறேன். இதுவரை உங்களின் படைப்புகளில் "நவீன...
புதியவர்களின் கடிதங்கள் 3
அன்பு ஜெமோ அவர்களுக்கு
தங்களின் ஈரோடு சந்திப்பு குறித்த வலையேற்றம் கண்டேன். தங்களின் 3வருட வாசகன் யானை டாக்டர் முதல் அறிமுகம் குமட்டலுடன் படித்து நானே அந்த வைத்தியனாய் மாறிய அனுபவமும் டாப்ஸ்லிப் சுற்றுலா...
புதியவர்களின் கடிதங்கள் 2
அன்புடன் ஆசிரியருக்கு
சந்திப்பு குறித்த பதிமூன்றாம் தேதி பதிவினை பார்த்ததும் உடனே "நான் வருகிறேன்" என சொல்லத் தோன்றியது. ஆனால் எப்போதும் குறுக்கே நிற்கும் தயக்கம் தடுத்துவிட்டது. உங்களிடம் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. ...
புதியவர்களின் கடிதங்கள்-1
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நான் சென்னயில் பணிபுரிகிறேன் . சொந்த ஊர் கும்பகோணம். புதியவர்களுக்கான சந்திப்பின் அறிவிப்பை பார்த்தேன். நிச்சயம் இந்த முறை கலந்துகொள்ள வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன். சென்னையில் சில கூட்டங்களில் கூட்டத்தோடு...