குறிச்சொற்கள் பீத்தோவனின் ஆவி
குறிச்சொல்: பீத்தோவனின் ஆவி
பீத்தோவனின் ஆவி பற்றி…
அன்புள்ள வேதா
பீத்தோவனின் ஆவி நல்ல கதை. சரளமான நடை. நுட்பமாகவும் மிகையில்லாமலும் அந்தப்பெண்மணியின் ஆளுமையையும் தோற்றத்தையும் பழகுமுறையையும் சொல்லியிருக்கிறீர்கள். அது சிறுகதையில் முக்கியமானது. பெரும்பாலும் சிறுகதை என்பது ஒரு மனிதர்தான். ஒரு புகைப்படச்சிமிட்டல்தான்
அந்தப்பெண்மணிக்கு...
பீத்தோவனின் ஆவி- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு (தொடர்ச்சியாக உங்கள் வலைத்தளம் படித்து வந்தாலும்), புதியவர்களின் சிறுகதைகளை சாக்கிட்டு கடிதம் எழுத முடிந்தது மகிழ்வைத் தருகிறது.
பீத்தோவனின் ஆவி என்னை மிகவும் கவர்ந்தது.
கலை பண்பாட்டுப் பின்புலத்தில் இரு...
பீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
வேதாவின் "பீத்தோவனின் ஆவி" படித்தேன்.
சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின்...
வேதா ,பீத்தோவனின் ஆவி – கடிதங்கள்
ஜெ,
வேதா எழுதிய கதை பீத்தோவனின் ஆவி கதை வாசித்தேன். இந்தவரிசையில் இதுவரை வெளிவந்த கதைகளிலே இதுதான் சிறந்த கதை என்று நினைக்கிறேன். பலவகையிலும் முக்கியமானது இந்தக்கதை. இசையைப்பற்றிப்பேசுகிறது என்றாலும் இசையின் வழியாக இரண்டு...
புதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா
மினியாப்பொளிஸ் உள்ளூர் விமான நிலையம். அங்கும் இங்குமாக ஆட்கள் சிதறிக் கிடந்த கூட்டமில்லாத காத்திருக்கும் அறை. தடித்த கண்ணாடிச் சுவரின் முன் இணைகோடு வரிசைகளாய் நீண்டிருக்கும் காலி இருக்கைகள். கண்ணாடிச் சுவரின் உயரத்துக்கு...