குறிச்சொற்கள் பி.ஏ. கிருஷ்ணன்

குறிச்சொல்: பி.ஏ. கிருஷ்ணன்

வெண்முரசு ஐயங்கள்…

இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...

காந்தியின் இடம்- பி.ஏ.கிருஷ்ணன்

https://youtu.be/lM14RHZHMMM   காந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்

திப்பு சுல்தான் யார் – பி.ஏ.கிருஷ்ணன்

  திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய...

அனந்தம் அரவிந்தம்

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த...

ராமானுஜரும் மு.க.வும்

ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால்...

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும்....

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு...

சமணர் கழுவேற்றம்

எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில் நுரைததும்ப, இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிலிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை...

பி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம். நாளை ஜூன் 13, புதன் கிழமை இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30 வரையிலும் அமெரிக்க பசிஃபிக் நேரம்...

பி.ஏ.கிருஷ்ணன் சந்திப்பு

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட...