குறிச்சொற்கள் பி.எம்.ஆண்டனி
குறிச்சொல்: பி.எம்.ஆண்டனி
மீறலும் ஓங்குதலும்
1986 ல் கேரளத்தை ஒரு கருத்துரிமைப்பிரச்சினை உலுக்கியெடுத்தது. மலையாளத்தின் முதன்மையான நாடக இயக்கத் தலைவரும் தீவிர இடதுசாரியுமான பி.எம்.ஆண்டனி ‘கிறிஸ்துவின்றே ஆறாம் திருமுறிவு’ என்னும் நாடகத்தை எழுதி இயக்கி அதில் கிறிஸ்து...