குறிச்சொற்கள் பிறசண்டு [சிறுகதை]

குறிச்சொல்: பிறசண்டு [சிறுகதை]

Prrasantu

அன்புள்ள ஜெ, நலமே நாடுகிறேன். இப்பவும் உங்களது சிறுகதை பிறசண்டு Piker Press இலக்கிய இதழில் இன்று வெளியாகியுள்ளது. What if mercy is more powerful than punishment? என்று துவக்கத்தில் வருவதை இதழின் ஆசிரியர் போட்டிருக்கிறார். முகப்பில் உள்ள அந்தப் படமும் அற்புதமாக இருக்கிறது. https://www.pikerpress.com/index.php (முகப்புப்...

‘பிறசண்டு’ ,தேனீ- கடிதங்கள்

‘பிறசண்டு’ அன்புள்ள ஜெ, பிரசண்டு கதையில் வரும் மாயக்காரனாகிய திருடன் ஒரு கற்பனையா? உண்மையில் அப்படி இல்லை. என் வீட்டில் முன்பு ஒரு சிறுவன் பெரிய பித்தளைக் கடாரத்தை உருட்டிக்கொண்டு போய்விட்டான். விற்றும்விட்டான். கடைசியில்...

கூடு,பிறசண்டு- கடிதங்கள்

‘பிறசண்டு’ அன்புள்ள ஜெ பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி....

கூடு, பிறசண்டு – கடிதங்கள்

கூடு அன்புள்ள ஜெ, கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை...

முதுநாவல், பிறசண்டு- கடிதங்கள்

முதுநாவல் அன்புள்ள ஜெ ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்?அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்? அதற்கு ஓஷோ சொன்ன...

‘பிறசண்டு’ [சிறுகதை]

  “அப்பன் பாத்து வரணும்... வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான் “பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு...” “விளுந்திருவீக” “நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்... ” அவர் அவன் தோளை...