குறிச்சொற்கள் பிருகத்பலத்வஜன்
குறிச்சொல்: பிருகத்பலத்வஜன்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-1
பாயிரம்
ஆட்டன்
கதிரவனே, விண்ணின் ஒளியே
நெடுங்காலம் முன்பு
உன் குடிவழியில் வந்த
பிருகத்பலத்வஜன் என்னும் அரசன்
பன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும்
காவல்செறிந்த அரண்மனையையும்
எல்லை வளரும் நாட்டையும்
தன் மூதாதையரின் நீர்க்கடன்களையும்
தன் பெயரையும்
துறந்து காடேகி
முனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து
உன்னை தவம்செய்தான்.
ஒளி என்னும் உன்...