குறிச்சொற்கள் பிரபாகரர்
குறிச்சொல்: பிரபாகரர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20
நிமித்தநூலில் திரளும் அறுதிப் பொருளின்மையை நிமித்திகர் சென்றடைவதற்கு அறுபது ஆண்டு முதிர்வு தேவைப்படும் என்பர். ஆனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு வந்த இளைய நிமித்திகர் பதினாறு நாட்களுக்குள் அறுபது ஆண்டு முதுமையை அடைந்தனர். அவர்கள்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
8. குருதிக் குமிழிகள்
ஊர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளை புரவிகளும் அவன் உடல் வழியாகவே அடைந்துவிடுகின்றன. ஜயத்ரதனின் குதிரை அஞ்சி உடலெங்கும் மயிர்க்கோள் எழுந்து, அனல்பட்டதுபோல உரக்கக் கனைத்தபடி புதர்கள் மேல் தாவி காட்டுக்குள் புகுந்து...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58
உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87
பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 12
இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35
அரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து...