குறிச்சொற்கள் பிரதீபர்
குறிச்சொல்: பிரதீபர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 7
நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80
79. நச்சின் எல்லை
பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79
78. காட்டுக்குதிரை
ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46
பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். "பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்"...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
அம்பிகை தன்முன் திறந்து கிடந்த பேழைகளில் அஸ்தினபுரியின் பெருஞ்செல்வக்குவியலை பார்த்துக்கொண்டிருந்தாள். பூதங்கள் காக்கும் குபேரபுரிச்செல்வம். நாகங்கள் தழுவிக்கிடக்கும் வாசுகியின் பாதாளபுரிச்செல்வம். வைரங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள், நீலங்கள், பச்சைகள், பவளங்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18
பகுதி நான்கு : அணையாச்சிதை
உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் "எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?" என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே...