குறிச்சொற்கள் பிரகதி
குறிச்சொல்: பிரகதி
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32
பகுதி நான்கு : அன்னையெழுகை – 4
யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17
பகுதி இரண்டு : பெருநோன்பு - 11
அசலை தணிந்த குரலில் “தந்தையே” என்றாள். அச்சொல் திருதராஷ்டிரரில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. “நான் என் சொற்களை சொல்லலாமா?” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே,...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16
பகுதி இரண்டு : பெருநோன்பு - 10
தேரில் அமர்ந்திருந்த காந்தாரி ஓசைகளுக்காக செவி திருப்பியிருந்தாள். ஒவ்வொரு தெருவையும் செவிகளாலேயே கண்டாள். “இது தெற்குக்கோட்டைக்கான திருப்பம்” என்றாள். “சூதர் தெருக்கள்...” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79
பகுதி பதினாறு : இருள்வேழம்
சகுனி வழக்கம்போல காலையில் எழுந்து பீஷ்மரின் ஆயுதசாலையில் பயிற்சிகளை முடித்தபின்னர் திரும்பும் வழியில் "வடக்குவாயிலுக்கு" என்று சொன்னான். ரதமோட்டி அதை மெலிதாகவே கேட்டானென்றாலும் உணர்ந்துகொண்டு கடிவாளத்தை இழுத்து...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
பகுதி பதினொன்று : முதற்களம்
வேதநாதம் மீண்டும் எழுவதைக் கேட்டதுமே குந்தி இக்கட்டு சீர்செய்யப்பட்டுவிட்டது என்று உணர்ந்தாள். அனகை வாயிலுக்கு அருகே வந்து நின்றபோது அவள் கண்களை குந்தியின் கண்கள் தொட்டன. அவள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56
பகுதி பதினொன்று : முதற்களம்
இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54
பகுதி பதினொன்று : முதற்களம்
அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53
பகுதி பத்து : அனல்வெள்ளம்
விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். "அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்" என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு "ஆம், காலைமுதல் வெளியேதான்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52
பகுதி பத்து : அனல்வெள்ளம்
பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...