குறிச்சொற்கள் பாவண்ணன்
குறிச்சொல்: பாவண்ணன்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் புதுவையில் தொழிற்சங்க ஈடுபாடுடைய நண்பர் ஞானப்பிரகாசம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது,...
பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு
அன்புள்ள ஜெயமோகன்,
எம்.கோபாலகிருஷ்ணன் எண்ணமும் எழுத்தும் என்ற நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணனுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு நிமிடம் உரையாடிவிட்டு "நானும் பெங்களுரு தான் சார்" என்று கூறினேன். "அப்படியா? வீட்டுக்கு வாங்களேன்" என்று...
மொழியை பெயர்த்தல்
கான்ஸ்டென்ஸ் கார்னெட்
‘தமிழில்’ பேயோன்
க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன்...
பாவண்ணனைக் கொண்டாடுவோம்!
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் துணைவியார், குழந்தைகள் நலம் தானே.
அன்பு நண்பர் பாவண்ணனுக்கு நடைபெறும் இவ்விழாவில் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பிதழ் விவரங்களைத் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு உதவுமாறும்...
பாவண்ணன் சிறப்பிதழ்
அன்புள்ள நண்பர்களுக்கு,
பதாகை இணைய இதழ் எழுத்தாளர் பாவண்ணன் படைப்புகள் தாங்கிய சிறப்பிதழாக இன்று மலர்ந்துவிட்டது. இச்சிறப்பிதழுக்கு உதவிய நண்பர்களுக்கு பதாகை இணைய இதழ் ஆசிரியர் குழு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://padhaakai.com/
இந்த முகவரியில்...
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது...
நாடகங்கள்
நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு
என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த...
நினைவுகள்…
பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தார். அங்கிருந்துதான் படுகை, போதி ஆகிய கதைகளை அவர் எழுதினார். அவை நிகழ் என்னும் சிற்றிதழில் வெளிவந்திருந்தன. மூன்று நாள் தங்கி பேசிக்கொண்டிருக்கும் வகையில் விடுப்பெடுத்துக்கொண்டு நானும் நண்பர்...
ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்
ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்
கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு...
விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை...