குறிச்சொற்கள் பாலை மலர்ந்தது

குறிச்சொல்: பாலை மலர்ந்தது

பாலை மலர்ந்தது-6

ஒரு நகரை ஒரே வீச்சில் ஒரே நாளில் பார்ப்பதென்பது ஒரு பெரிய அனுபவம். ஒருநாள் ஒரு நகர் என நம் நினைவில் நின்றிருக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆராவமுதன் என்னும் நண்பருடன்...

பாலை மலர்ந்தது – 5

https://www.youtube.com/shorts/OBw9OYuV0RY?feature=share பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் என் விருந்தினர் அனைவருக்கும் அரண்மனையைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்வது என் வழக்கம். சைதன்யா மிக உற்சாகமாக ‘இதோ பாருங்க, இதான் ராணி தூங்குற எடம்!’ என கிரீச்சிட்டு அழைத்துச்செல்வாள்.  ஒருமுறை ராய்...

பாலை மலர்ந்தது – 4

கலையை அறிவியலைக்கொண்டு வரையறை செய்யும் ஒரு முறை உண்டு. வெட்டிரும்பு என்னும் கடினமான இரும்பு தமிழகத்தில் பதிநான்காம் நூற்றாண்டில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. கரியும் இரும்பும் கலந்து உருக்கி நீண்டநாட்கள் மெல்லமெல்ல குளிரவைத்து உருவாக்கப்படுவது....

பாலை மலர்ந்தது- 3

தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கைகள் இரு வகை. ஒன்று, நாம் பங்கேற்கும் நிகழ்வுகள். சாகசங்கள், கொண்டாட்டங்கள் என அவை இரு வகை. மலையுச்சியில் இருந்து ரப்பர் நாடாவை கட்டிக்கொண்டு குதிப்பது, ஆழ்கடல் நீச்சல் என...

பாலை மலர்ந்தது-2

உலகநாகரீகம் என ஒன்றைச் சொல்கிறோம். அதில் எல்லா நிலப்பகுதிகளின் பண்பாட்டு வெற்றிகளும் அடங்கும். அதில் நம் பங்களிப்பு, நம் இடம் பற்றிய தெளிவு நமக்கு இருக்கவேண்டும். அது வெறும் பெருமிதமாக அன்றி மெய்யான...

பாலை மலர்ந்தது -1

துபாய்- அபுதாபி சாலையில் காரில் செல்லும்போது நண்பர் ஜெயகாந்த் ராஜூ ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவரான அபுதாபியின் மேனாள் ஆட்சியாளர்  ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே...