குறிச்சொற்கள் பாலாஜி பிருத்விராஜ்

குறிச்சொல்: பாலாஜி பிருத்விராஜ்

ஆடல்வெளி

‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை...

நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 'UGLY' என்றொரு படம். மக்கள் நிறைந்த பொதுவிடத்தில் கடத்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை தேடும் பயணமாக விரியும் அப்படம், அதன் விசாரணையில் எதிர்வரும் கதாப்பாதிரங்களின் சுயனலன்களையும் குரூரங்களையும் சொல்லுவதாக அதன்...

பாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்

ஓநாயின் தனிமை தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ் விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ் அன்புள்ள ஜெ   தமிழில் மிக அரிதாகவே உலக இலக்கியம் பற்றி காத்திரமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக இங்கே எழுதப்படும் கட்டுரைகள் பெயர்...

ஓநாயின் தனிமை

ஸ்டெப்பி ஓநாய் - ஹெர்மன் ஹெஸ்ஸே இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை...

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

பத்தாண்டுகள் முன்பு என நினைக்கிறேன். அது ப்ளாக்குகள் பரவலான காலகட்டம். எப்போதும் நிகழ்வதைப்போலசீண்டும் தன்மை கொண்ட, வம்பளக்கும், பண்பாட்டு அரசியல் வம்பு பேசும் ப்ளாக்குகள்தான் நண்பர்களிடையில் அதிகமாக வாசிக்கபட்டன. கல்லூரிகளில் விகடன், நக்கீரன்...

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

அன்புள்ள ஜெயமோகன், கடந்த 2, 3 மாதங்களாக ஒரு பெரும் வாசிப்பு சுழலுக்குள் சிக்கி திளைத்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக கால்பங்கு கரமசோவ் சகோதரர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து தொடரமுடியாமல் அதிலிருந்து விலகி கான்ஸ்டன்ஸ் கார்னெட்...