குறிச்சொற்கள் பாலகுமாரன்

குறிச்சொல்: பாலகுமாரன்

அப்பம் வடை தயிர்சாதம்

அன்புள்ள ஜெ பாலகுமாரனின் தீவிர வாசகன் நான். அவருடைய எல்லா பதிவுகளையும் படித்திருக்கிறேன். அவருடைய தமிழ் விக்கிப் பக்கம் பார்த்தேன். பாலகுமாரன். மிக விரிவாக இருந்தது. உடையார் உட்பட அவருடைய எல்லா முக்கியமான நாவல்களுக்கும்...

இலக்கியத்தில் சண்டைகள்

எஸ்.வையாபுரிப்பிள்ளை இராமலிங்க வள்ளலார் அன்புள்ள ஜெ வணக்கம் நான் ஒரு இளம்வாசகன் நேற்று உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெருவலி என்ற கதையை படித்தேன், இன்று உடையார் என்ற நாவலின் நான்காம் பாகத்தின் முதல் அத்தியாத்தினைப் படித்தேன். இரண்டிலும்...

இலக்கிய வாசகனின் பயிற்சி

அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். "ஓநாய் குலச்சின்னம்" சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும்,...

ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் உரையாடல் இருவராலும் பதிவுசெய்யப்படவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டபின் அவர்களுக்கு அவ்வாறு பதிவுசெய்வது முக்கியம் என்றும் தோன்றவில்லை. ஆனால் நான் அவர்கள் இருவரும் ஆக்கப்பூர்வமான...

அஞ்சலி பாலகுமாரன்

சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது சௌந்தரின் செய்தி வந்தது, பாலகுமாரன் மறைந்தார். சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சாரு நிவேதிதா மகன் திருமணத்தில் சந்தித்தபின் நேரில் வீட்டுக்குச் சென்று சந்திக்கவேண்டும், நலம் விசாரிக்கவேண்டும்...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

பாலகுமாரனின் உடையார் பற்றி

அன்புள்ள ஜெமோ, நலம்தானே ? ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை...

பாலகுமாரன் ஒரு கடிதம்

பாலகுமாரனைப் பற்றிய கட்டுரை வாசித்தேன் நீங்கள் கூறியது பெரும்பாலும் நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு பாலகுமாரனைப் பிடிக்கும் என்றாலும் கூட. ஒரே ஒரு கமெண்ட் பாலகுமாரன் எழுத்துக்கள் இரு வகைப்படும் 1. மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள் : மொழி இருக்கும்....

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? தி.ஜானகிராமனுக்கும் பாலகுமாரனுக்கும் உள்ள வேறுபாடுதான்.

பாலகுமாரன் மேலும் ….

ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தளர் திரு. பாலகுமாரன் அவர்கள் குறித்த கடிதங்கள் தொடர்பாக என்னுடைய எண்ணங்கள் சில. நானும் அவருடைய நாவல்களை படித்து நிறைய விஷயங்களில் தெளிவு பெற்றவர்களுள் ஒருவன். ராஜேந்திரன், ”பாலகுமாரன் பேசுகிறார்” blog...