குறிச்சொற்கள் பாரதி
குறிச்சொல்: பாரதி
நேற்றைய புதுவெள்ளம்
ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி
கவி தமிழ் விக்கி
விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி
நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம்...
இலக்கியமும் சமூகமும்
கலேவலா - தமிழ் விக்கி
ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது?
தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம்...
எரிமருள் வேங்கை
திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு...
எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…
சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
செல்லுந்தோறும் சிறகுகொண்டது தண்டகாரண்யப் பெருங்காடு. அதன் வடபுலச்சரிவில் இலை வெளுத்து, கிளைதேம்பி தனித்து சோர்ந்து நின்றிருந்த மரங்கள் மறையலாயின. வேர்கள் மண்கவ்வி நரம்புகள் என கொடிகள் பின்னிப்புடைத்த அடிமரங்கள் எழுந்து கிளை பருத்து...
பாரதி- அரவிந்தன் கண்ணையன்
பாரதி படைப்புகள் தொகுப்பு: ஒரு நூல் அறிமுகமும் மகாகவி விவாதமும்- நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரை. சமீபத்தில் வெளிவந்த பாரதி குறித்த கட்டுரைகளில் முக்கியமானது
இலக்கியவாதிகளும் அமைப்புகளும்
ஜெ
என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன்...
அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்
இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய...
ஜெயகாந்தனும் வேதமும்
மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை...
மரபிலக்கியம் – இரு ஐயங்கள்
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் "நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம்....