குறிச்சொற்கள் பாரதவர்ஷம்
குறிச்சொல்: பாரதவர்ஷம்
நகரங்கள்
அன்புள்ள ஜெ சார்
மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன்
இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11
பகுதி மூன்று : புயலின் தொட்டில்
பீஷ்மர் பலபத்ரரை மட்டும் துணைக்கழைத்துக்கொண்டு தனியாகத்தான் காந்தாரத்துக்குச் சென்றார். அரசமுறையாக செல்வதாக இருந்தால் கூர்ஜரம், சௌவீர நாடுகளிடம் அரசஉத்தரவு வாங்கவேண்டும். அதற்குள் செய்தி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிவிடும்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10
நூல் இரண்டு : கானல்வெள்ளி
மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9
நூல் இரண்டு : கானல்வெள்ளி
அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
பகுதி இரண்டு : கானல்வெள்ளி
அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல்...