குறிச்சொற்கள் பானு
குறிச்சொல்: பானு
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18
பகுதி நான்கு : அலைமீள்கை - 1
எந்தையே, மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் எந்த அளவு தனித்தவர்கள் என்பதைப்போல் எண்ணுந்தோறும் பெருகும் விந்தை எதுவுமில்லை. என் கனவுகளில் எப்போதும் மானுடர் நிறைந்திருக்கிறார்கள். பிறந்தது...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50
ஏழு : துளியிருள் – 4
“அவன் என்ன சொன்னான்?” என்று பானு கேட்டான். அபிமன்யூ “இல்லை, மூத்தவரே. அதைப்பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. நான் வந்தது தங்களிடம் சிலவற்றை உரைப்பதற்காகவே” என்றான்....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44
ஆறு : காற்றின் சுடர் – 5
சிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு
உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன்...