குறிச்சொற்கள் பாண்டவர்
குறிச்சொல்: பாண்டவர்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
76. ஐம்பெருக்கு
“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ?...