குறிச்சொற்கள் பாடல்
குறிச்சொல்: பாடல்
மோகனரங்கா…
சில சமயம் சில பாடல்கள் செவி நுழைந்து நாட்கணக்காக ஆட்கொண்டு விடும். தொடர்ந்து அப்பாடகர்கள். சமீபமாக அப்படி ஆட்கொண்ட பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தொடக்கமாக அமைந்த இப்பாடலை நூறுமுறை கேட்டுவிட்டேன்
https://www.youtube.com/watch?v=4x5olmVHGBo
ஒரு பாடல்
அன்பு ஜெ ,
http://www.youtube.com/watch?v=p5BqtpzVJaA&feature=share
சுகாவின் முகப் பக்கத்திலிருந்து இந்தப் பாடலின் பதிவு படத்தொகுப்பைக் கண்டேன். பாடல் ஒரு கால கட்டத்திற்கே நம்மைத் தூக்கிச் செல்கிறது என்றால் அந்த பெண்மணியின் முகபாவனைகள் எவ்வளவு உணர்த்துகின்றன. பாடல்...
பூக்கள் பூக்கும் தருணம்
கற்பனாவாதக் கலை வாழ்க்கைமேல் ஓர் வெயிலிளமழையை பெய்ய வைத்துவிடுகிறது. கற்பனாவாதத்தை தாண்டிச்செல்லும் முதிர்ச்சி எனக்கு ஒருபோதும் வந்துவிடலாகாதென எண்ணிக்கொள்கிறேன்