குறிச்சொற்கள் பாஞ்சாலம்
குறிச்சொல்: பாஞ்சாலம்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6
பகுதி இரண்டு : சொற்கனல் - 2
கங்கையின்மீது பாய்சுருக்கி அலைகளில் ஆடி நின்றிருந்த படகுகளின் மேல் அந்தியிருள் சூழ்ந்து மூடத்தொடங்கியது. ஐந்தாவது படகின் அமரமுனையில் அர்ஜுனன் நீர்விரிவை நோக்கி நின்றிருக்க அருகே தருமன் கையில்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5
பகுதி இரண்டு : சொற்கனல் - 1
அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50
பகுதி பத்து : அனல்வெள்ளம்
விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து "சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
பகுதி ஏழு : தழல்நீலம்
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...