குறிச்சொற்கள் பழசிராஜா

குறிச்சொல்: பழசிராஜா

பழசிராஜாவுக்கு எட்டு விருதுகள்

கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பழசிராஜா படம் எட்டு விருதுகள் பெற்றிருக்கிறது.

பழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நானும் பழசி ராஜா பார்த்தேன். ஒரு இடத்தில் “தேவாரம் ஓதுவது” என்று வசனம் வருகிறது. அடுத்து மம்முட்டியின் வீட்டில் “ஆண்டாள் திருப்பாவை” ஒலிக்கிறது..ஏது திருவாசகம் கேரளாவில்?.மலையாள வசனத்தை அப்படியே விட்டிருக்கலாமே?அடுத்து அந்த...

பழசிராஜா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால் தினந்தோறும் உங்கள் இணையப் பதிவுகளைப் படிப்பதால் மனதளவில் உரையாடியபடியேதான் இருந்திருக்கிறேன். காந்தி பற்றிய தொடர் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது பலமுறை உங்களுக்குக்...

பழசிராஜா ஒரு மதிப்புரை

இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது சுயராஜ்யம் கேட்கும் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு முன்பாக சிறு சிறு மன்னர்கள் தத்தம் ராஜ்யங்களின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் சிறு சிறு போர்களாகவே ஆரம்பித்து பின்னால்...

பழசிராஜா இணைப்புகள்

வணக்கம் உங்கள் பார்வைக்கு எனது வலைப்பூவை கொண்டுவர நினைத்தேன். ஆனால் நீங்கள் அதை உங்கள் புகழ்பெற்ற வலைப்பூவில் அறிமுகம் தந்து எனது பொறுப்பையும் சுமையையும் அதிகரித்து விட்டீர்கள் :-) கூடவே சில அச்சங்களும் பற்றிக்கொண்டிருக்கிறது. இப்பொழது...

பழசி ராஜா தள்ளிவைப்பு

தமிழகத்தில் புயல்சின்னம் காரணமாக பழசி ராஜா வெளியாவது நவம்பர் இருபதுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்புத் தரபில் சொன்னார்கள். தமிழ்கத்தில் மழை பொதுவாகவே வசூலை பாதிக்கிறது, காரணம் மழையில் சாலைகள் சீரழிந்துவிடுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாவதும்...

பழசிராஜா முன்னோட்டம்

http://movies.sulekha.com/tamil/pazhassi-raja/trailers/default.htm அன்புள்ள ஜெ.எம்,   பழசிராஜாவைப்பற்றிய உங்கள் குறிப்பில்  மலையாளத்தின் எக்காலத்திலும் சிறந்தபாடல்களில் ஒன்றாக நீங்கள்  ஒரு பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். அது எது? குன்னந்த்தே கொந்நய்க்கும் என்ற சித்ரா பாடிய பாடலா? அல்லது ஆதியுஷஸ் சந்திய என்ற...

பழசிராஜா வெள்ளிக்கிழமை…

பழசிராஜா மலையாளத்தில் தீபாவளியன்று வெளியாகியது. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படத்தைவிடவும் அதிகமான வசூல் இந்தப்படத்துக்கு இதற்குள்ளாகவே வந்துவிட்டது என்று தயாரிப்பாளர் சொன்னார். நேற்றுடன் ஏறத்தாழ ஒன்பதுகோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.   அதன்...

பழசிராஜா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பழசிராஜாவைப்பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். இந்திய சுதந்திரவேள்வியிலே தொடக்கப்புள்ளிகளாக அமைந்த பல வீரர்களை நாம் அறிவதேயில்லை. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், பழசி ராஜா மாதிரி ஆந்திராவிலே அல்லூரி சீதாராம ராஜு முக்கியமான...

பழசி ராஜா

கேள்வி: முதல்முறையா ஒரு டப்பிங் படத்துக்கு வசனம் எழுதறீங்கபோல? பதில்: ஆமா. உண்மையிலே எனக்கு டப்பிங் வசனம் எழுதறதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அதனால இந்தபடத்தோட சம்பந்தப்பட்டவங்க கேட்டப்ப நான் ரொம்பவே தயங்கினேன். ஆனா இந்தமாதிரி...