குறிச்சொற்கள் பனிநிலங்களில்

குறிச்சொல்: பனிநிலங்களில்

பனிநிலங்களில் -8

ஸ்வீடனில் எங்கள் கடைசிநாட்களில் பனிபெய்தது. அது வழக்கத்துக்கு மாறான விஷயம். டிசம்பர் மத்தியில்தான் பனிப்பொழிவு இருக்கும். ( இவ்வாண்டு கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது). ஸ்வீடன் ரவி அனுப்பிய புகைப்படங்களில்...

பனிநிலங்களில்- 7

ரோவநேமியில் இருந்து மீண்டும் ஹெல்சிங்கி. அங்கிருந்து ஸ்டாக்ஹோம் திரும்பும்போது ஓர் உல்லாசக்கப்பலில் பயணம் செய்யலாமென திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையில் எங்களுடன் சில தமிழ்நண்பர்களும் வருவதாக இருந்தது. கப்பலிலேயே ஒரு இலக்கிய கூட்டம். ஆனால் எங்கள்...

பனிநிலங்களில்-6

ரோவநேமி சாண்டாகிளாஸ் கிராமம் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது. ரோவநேமி நகரம் ஃபின்லாந்தின் லாப்லாந்து மாவட்டத்தின் தலைநகர். உலகமெங்குமிருந்து பனிக்காலத்துக் கேளிக்கைகளுக்காக அங்கே பயணிகள் வருகிறார்கள். அதன்பின் வசந்தகாலக் கேளிக்கைகளுக்காக வருகிறார்கள். முழுக்கமுழுக்க சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கும்...

பனிநிலங்களில்- 5

இந்தப்பயணத்தில் ரவி முயற்சி எடுத்து ஒருங்கமைத்திருந்த பயணம் ஆர்ட்டிக் வட்டத்திற்குள் சென்று துருவஓளி (அரோராவை) பார்ப்பது. அது ஓர் அரிய அனுபவம் என பலர் பதிவுசெய்திருக்கின்றனர். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இரவில் உருவாகும் வானொளி...

பனிநிலங்களில்-4

ஒருநாள் முழுக்க ஸ்டாக்ஹோம் நகரில் செலவிட்டோம். இந்தியாவின் மாலை ஆறுமணிக்கு இருக்கும் வெளிச்சம் நடுப்பகலிலும் இருந்தது. விமானத்தில் வரும்போது பார்த்தேன், மேலே முகில்களால் ஆன மிகச்செறிவான கூரை. இறங்கி நடக்கமுடியும் என்று தோன்றும்....

பனிநிலங்களில் -3

ரவியின் விடுதிக்கு ஸ்வீடனின் தமிழ் வாசகர்கள் என்னைச் சந்திக்கும்பொருட்டு வந்திருந்தார்கள். ஒன்றாக உணவருந்தினோம். புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்களுடன் பொதுவான உரையாடலே அங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கியது. அமெரிக்காவுடன் ஒப்பிட உடனடியாக...

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1 ஐரோப்பிய நகர்களில் பார்ப்பதற்குரியவை என நான்கு உண்டு. ஒன்று, அங்குள்ள தேவாலயங்கள். இரண்டு, அருங்காட்சியகங்கள். மூன்று ஆற்றங்கரை. நான்கு, நகர்ச்சதுக்கம். ஐரோப்பா முழுக்க அவை மிகமிகச் சிறப்பாகப் பேணப்படுகின்றன. பல நகர்களில்...

பனிநிலங்களில்- 1

எங்கள் ஸ்வீடன் பயணம் திடீரென்று திட்டமிடப்பட்டது. சென்ற ஜூன் மாதம் அஜிதனும் சைதன்யாவும் ஓர் ஐரோப்பியப்பயணம் திட்டமிட்டனர். அவர்கள் இருவருமே இசைமேதை வாக்னரின் ‘அடிப்பொடிகள்’ அதை இசைப்பற்று என்பதை விட ஒருவகை வழிபாடு...