குறிச்சொற்கள் பனித்துளி
குறிச்சொல்: பனித்துளி
பனித்துளி கடிதம்
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
பனித்துளியின் நிரந்தரம் – கடிதம் வாசித்தேன். தலைப்பே இரண்டே வார்த்தைகளில் ஓர் பெரும் சித்தாந்தத்தை சுட்டுவதை இறுதியில் உணர்ந்தேன். வார்த்தைகளின் பேராற்றல் வியப்பூட்டுகின்றது.
அவ்வாசகரின் கேள்விகள் என் எண்ணங்களுக்கு குரல் கொடுத்தது...